பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு 24 மணிநேரம்.அதுவே இரவு பகல் என்னும் ஒரு நாள்.அதே போல் அளவில் பெரிய வியாழன்,செவ்வாய் போன்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.இப்படியான கிரகங்களில் ஒரு நாள் என்பது பூமியில் இரண்டு நாளாக இருக்கும்.இப்போது கற்பனையாக ஒரு கிரகம் எட்டு மணி நேரத்தில் சூரியனை சுற்றி வந்தால் பூமியின் மூன்று நாள்கள் ஓடியிருக்கும்.இப்போது ஒரு புராணகதை.

கமிட்சு என்னும் சூரிய குல மன்னன் தன் மகள் ரேவதிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் பிரம்மலோகத்தில் பிரம்மாவை சந்திக்கிறான்.அப்போது பிரம்மா "காலம் எல்லா இடத்திலும் ஒன்று போல் இருக்காது.பிரம்மலோகத்தில் நீ இருப்பதால் பூமியில்180 யுகங்கள் முடிந்திருக்கும்.கிருஷ்ணனின் அண்ணன் பலராமனே உன் மகளுக்கு ஏற்றவன்.!"என்கிறார்.பிரம்மலோகத்திலிருந்து 180 யுகங்களை கடந்து எதிர்காலத்தில் மகளுடன் பிரவேசிக்கும் மன்னன் பலராமனுக்கு மகளை திருமணம் செய்து கொடுக்கிறான்.புராணத்தில் முதல் டைம் டிராவல்.!கால மாறுபாடுகளை எப்படி அப்போதே கண்டு பிடித்தார்கள்.?டைம் மெஷின் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளதா.?

அதே போல் தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்பதும் பூமியின் ஒரு நாள் அவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு சமம் என்பதெல்லாம் மறைமுகமாக ஏலியன்களையும்,டைம் டிராவலையும் குறிப்பிடுகிறதோ.?#டவுட்டு.!

Comments

Popular posts from this blog

List of Chief Ministers in india

Indian state governor s

The Employees’ Provident Fund Organization (EPFO) issued a Notification No. GSR 158(E) on 10th February, 2016